Go Back Go Back
Go Back Go Back
Go Back Go Back

Youth Skills Camps: Innovative learning on health, wellbeing and dignity

Youth Skills Camps: Innovative learning on health, wellbeing and dignity

News

Youth Skills Camps: Innovative learning on health, wellbeing and dignity

calendar_today 15 July 2021

COLOMBO, Sri Lanka (15 July 2021): Globally, today’s adolescents and youth are 1.8 billion strong. Representing a quarter of the population in Sri Lanka alone, they are instrumental in shaping social and economic development, challenging social norms and values, and building the foundation for the future. While notable progress has been made, many young people – especially adolescent girls – are denied the investments and opportunities that they require to realize their full potential. More specifically, they are a crucial sub-population category who are in dire need of knowledge, information and services related to Sexual and Reproductive Health (SRH). The 2021 State of World Population Report by UNFPA highlights that the lack of bodily autonomy and choice have massive implications beyond the individual to societies at large.

To address this, the United Nations Population Fund (UNFPA) in Sri Lanka partnered with the Family Planning Association of Sri Lanka (FPA) to empower young people with learnings on comprehensive sexuality education amidst the pandemic. At a time when information and services are further disrupted due to COVID-19, it is imperative now more than ever to find means to continue to instill comprehensive sexuality education amongst young people. 

 As such, the recently concluded youth camp in Galle was the first in a series of 24 camps that will be conducted in each District, engaging approximately 1200 young persons. The camps have been designed to engage young people in skills training on SRH, bodily autonomy, puberty, gender-based violence and related information and services while dispelling SRH myths and misconceptions. 

Speaking about this, Thushara Manoj, Senior Manager Advocacy and Youth, Family Planning Association of Sri Lanka, who was a trainer at one of the camps stated “Access to sexual and reproductive health and rights is extremely crucial for young people. As a facilitator of the youth camp, I was happy to have had the opportunity to share knowledge on topics such as menstrual health, contraceptives, sexually transmitted infections and others that are not addressed through mainstream education.”

 As a participant at the camps, Ruwanthika, a University Undergraduate student stated “Looking back at my schooling days, we received very little knowledge on CSE. But this camp was an eye-opener. It helped me and my friends understand the concept of SRH, we had the opportunity to openly discuss some of the issues that we have been facing along the way while also dispelling some of the myths and misconceptions we had on matters relating to our bodies.” 

Supported by the Government of Japan through the ‘Promises’ which is UNFPA Sri Lanka’s Project for the Improvement of Access to Information and Services of Sexual Reproductive Health & Rights and Gender-Based Violence for Women and Young People. 

The Youth camps were designed with the overarching goal of ensuring young people have access to age-appropriate comprehensive sexuality education through dialogue and interactions while facilitating their leadership skills to ensure that every young person’s potential is fulfilled. 

 

 


තරුණ කුසලතා නංවාලීමේ කඳවුරු - සෞඛ්‍ය, යහපැවැත්ම සහ ස්වඅභිමානය පිළිබඳව නවොත්පාදන ඉගෙනීම 

කොළඹ ශ්‍රී ලංකාව (2021 ජූලි 15)වත්මන් ගෝලීය ජනගහනයෙන් බිලියන 1.8, නවයෞවනයින් හා තරුණයින් වේ. ශ්‍රී ලංකාවේ සමස්ථ ජනගහනයෙන් හතරෙන් එකක් නියෝජනය කරන ඔවුන් සමාජ සහ ආර්ථික සංවර්ධනයේ දී,  සමාජ ප්‍රතිමාන හා සාරධර්මයන් අභියෝගයට ලක්කිරීමේ දී හා අනාගතය සඳහා පදනම සකස් කිරිමේ දී තීරණාත්මක සාධකයක් වේ.  විවිධ අංශවලින් සැලකිය යුතු මට්ටමේ ප්‍රගතියක් අත්කරගෙන තිබෙන නමුත් බොහොමයක් යෞවනයින්ට විශේෂයෙන්ම නවයොවුන් වියේ පසුවන ගැහැණු ළමුන්ට ඔවුන්ගේ ජීවිත සාර්ථක කරගැනීමට අවශ්‍ය පියවරගැනීමට සඳහා වූ ආයෝජනයන් සිදුකිරීමට හා ඒ සඳහා පවත්නා ඉඩප්‍රස්ථාවන් අහිමි වී තිබේ.  විශේෂයෙන්ම ඒ අය ලිංගික හා ප්‍රජනන සෞඛ්‍ය පිළිබඳ දැනුම, තොරතරු සහ සේවාවන් නිසි අන්දමින් ලබාගැනීමට දැඩි අවශ්‍යතාවයක් පවතින වැදගත් ජනගහන කාණ්ඩයක් වේ. එක්සත් ජාතීන්ගේ ජනගහන අරමුදල විසින් නිකුත් කරන ලද 2021 වසරේ ලෝක ජනගහන තත්ව වාර්තාව මගින් පුද්ගලයින්ට තමන්ගේ ජීවිතය හා අනාගතය සම්බන්ධයෙන් ස්වාධීන තීරණ ගැනීමට සහ තෝරාගැනීමට හැකියාවක් නොමැතිවීම මගින් පුද්ගලයින්ට පමණක් නොව සමාජයටද දැඩි බලපෑමක් ඇතිවී තිබෙන බව  අවධාරණය කරනු ලබයි.   

කොඩිව් 19 තත්වය නිසා තොරතුරු සහ සේවාවන් වෙත ප්‍රවේශවීම තවදුරටත් අඩාල වී තිබෙන මෙවැනි මොහොතක තරුණ ජනතාව අතර ලිංගිකත්ව අධ්‍යාපනය පිළිබඳ පරිපූර්ණ දැනුමක් ලබාදීම අන් කෙදිනකටත් වඩා වැදගත් වී තිබේ.  

ශ්‍රි ලංකාවේ එක්සත් ජාතීන්ගේ ජනගහන අරමුදල, ශ්‍රී ලංකා පවුල් සංවිධාන සංගමය සමග එක් වී පවත්නා වසංගත තත්වය මධ්‍යයේ වුවදල මෙම තත්වයට විසඳුම් ලබා දීමේ අරමුණින්තරුණ ජනතාවට පරිපූර්ණ ලිංගිකත්ව අධ්‍යාපනයක් ලබාදීම සඳහා කටයුතු කරයි.  
 
තරුණයින් 1200 පමණ සහභාගීකරගනිමින් සෑම දිස්ත්‍රික්කයක්ම ආවරණයවන පරිදි පැවැත්වීමට සැලසුම්කර තිබෙන කඳවුරු 24 කින් සමන්විත මෙම  කඳවුරු මාලාවේ පළමු තරුණ කඳවුර ගාල්ල දිස්ත්‍රික්යේ දී මෑතකදී පවත්වන ලදී. තරුණයින්  තුළ ලිංගික හා ප්‍රජානන සෞඛ්‍යට  සම්බන්ධ මිත්‍යාවන් සහ වැරදි අවබෝධයන් දුරලීමට සහ  ඔවුන්ට ලිංගික හා ප්‍රජනන සෞඛ්‍ය , තමන්ගේ ජීවිතය අනාගතය පිළිබඳ ස්වාධීන තීරණ ගැනීම,  වැඩිවියට පත්වීම, ස්ත්‍රීපුරුෂ සමාජභාවය පදනම් කරගත් ප්‍රචණ්ඩත්වය හා සම්බන්ධ තොරතුරු  සහ සේවාවන් පිළිබඳ දැනුම කුසලතා වර්ධනය කරගැනීමට හැකිවන අයුරින් මෙම කඳවුරු සැළසුම් කර තිබේ. 
 
මෙම කඳවුරුවල පුහුූණුකරුවකු  වශයෙන් කටයුතු කරණ ශ්‍රි ලංකා පවුල් සංවිධාන සංගමයේ උපදේශන සහ තරුණයින් පිළිබඳ අංශයේ ජ්‍යේෂ්ඨ කළමනාකාර තුෂාර මනෝජ් මහතා අදහස් දක්වමින්  ,ලිංගික සහ ප්‍රජනන සෞඛ්‍ය හා අයිතිවාසිකම් පිළිබඳව ප්‍රවේශවීමට තරුණයින්ට අවස්ථාව ලැබීම  ඉතාමත් වැදගත්. ප්‍රධාන දහරාවේ අධ්‍යාපනය මගින් ආවරණය නොවන මානසික සෞඛ්‍ය, උපත්පාලනය, අනාරක්‍ෂිත ලිංගික සම්බන්ඳතා මගින් සම්ප්‍රේෂණය වන ආසාදන හා වෙනත් කරුණු පිළිබඳව දැනුම බෙදා ගැනීමට ලැබීම සම්බන්ධයෙන් පහසුකම් සලසන්නකු වශයෙන් මා ඉතා සතුටට පත්වෙනවා” යැයි පැවසීය.   
 
මෙම කඳවුරට සහභාගී වූ විශ්වවිද්‍යාල උපාධි අපේක්ෂිකාවක් වන රුවන්තිකා අදහස් දක්වමින් ,මාගේ පාසල් ජීවිතය පිළිබඳව නැවත හැරී බැලීමේදී අපට ලිංගිකත්ව අධ්‍යාපනය පිළිබඳ දැනුමක් ලැබුනේ ඉතා අඩුවෙන්. නමුත් මෙම කඳවුරු ඒ සම්බන්ධයෙන් අපගේ දැස් විවර කරගැනීමට උපකාරී වූවා. මෙමගින් මටත් මාගේ යහලුවන්ටත් ලිංගිකත්වය සහ ප්‍රජනන සෞඛ්‍ය පිළිබඳ සංකල්ප අවබෝධ කරගැනීමට උපකාර වූවා. අපි මුහුණුදෙන  සමහර ප්‍රශ්න පිළිබඳව විවෘතව කතා කිරීමටත් අපගේ ශරීරය පිළිබඳව අපි සිතාගන සිටි සමහර මිත්‍යා සහ වැරදි අවබෝධයන් ඉවත් කරගැනීමටත්  මෙමගින් හැකිවුනා, යැයි පැවසුවාය.  
 
ලිංගික හා ප්‍රජනන සෞඛය හා අයිතිවාසිකම් සහ ස්ත්‍රීපුරුෂ සමාජභාවය පදනම් කරගත් ප්‍රචණ්ඩත්වය පිළිබඳව කාන්තාවන්ට හා යෞවනයින්ට තොරතුරු සහ සේවාවන් වෙත ප්‍රවේශවීම වැඩිදියුණු කිරිම  සඳහා  ශ්‍රී ලංකාවේ එක්සත් ජාතීන්ගේ ජනගහන අරමුදල මගින් ක්‍රියාත්මක කරනු ලබන ප්‍රොමිසස් ඡරදපසිැි යනුවෙන් හැඳින්වෙන මෙම ව්‍යාපෘතියට ජපන් රජයේ සහාය ලැබේ.  

මෙම තරුණ කඳවුරුවල ප්‍රධාන අරමුණ වන්නේ සෑම යෞවනයකුගේ ජීවන අපේක්ෂාවන් සපුරාලීම සඳහා ඔවුන්ගේ නායකත්ව කුසලතාවන් වැඩිදියුණු කිරීමට පහසුකම් සලසන අතර තරුණයින්ගේ වයස් කාණ්ඩයට ගැලපෙන ආකාරයට කතිකාවන් සහ අන්තර්ක්‍රියාරකම් තුළින් පරිපූර්ණ ලිංගිකත්ව අධ්‍යාපනයක් ලබාගැනීමේ අවස්ථාව තහවුරු කිරීමය.  
 
 


இளைஞர் திறன் விருத்தி முகாம்கள்: சுகாதாரம், நலன் மற்றும் கண்ணியம் குறித்த புத்தாக்க கற்றல்

கொழும்பு, இலங்கை (15 ஜூலை 2021): உலகளாவிய ரீதியில், இன்று கட்டிளமைப்பருவத்தினர் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை 1.8 பில்லியனாக இருக்கின்றது. இலங்கையில் மாத்திரம் கால்பங்கு மக்கள் தொகையினை பிரதிநிதித்துவம் செய்து, சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியை வடிவமைத்தல், சமூக விழுமியங்கள் மற்றும் கோட்பாடுகளை  சவாலுக்குட்படுத்தல், மற்றும் எதிர்காலத்திற்கான அத்திவாரத்தை கட்டியெழுப்பல் என்பவற்றில் பிரதான கருவியாக அவர்கள் இருக்கின்றனர். குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டாலும், பல இளைஞர்கள் - குறிப்பாக கட்டிளமைப்பருவ பெண்களுக்கு - அவர்களின் முழு திறனை உணர வேண்டிய முதலீடுகள் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. மேலும் குறிப்பாக, அவர்கள் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் தொடர்பான அறிவு, தகவல் மற்றும் சேவைகளின் கடுமையான தேவை உள்ள ஒரு முக்கியமான துணை மக்கள் தொகை வகையாகும். ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் 2021ம் ஆண்டின் உலக மக்கள்தொகை அறிக்கை, உடல் சுயாட்சி மற்றும் தெரிவுகளுக்கான பற்றாக்குறை தனிநபரைத் தாண்டி சமூகங்களுக்கு பெருமளவில் தாக்கங்களை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.  

இதை நிவர்த்தி செய்வதற்காக, தொற்றுநோய்களுக்கு மத்தியில் பூரண பாலியல் கல்வி குறித்த கற்றலுடன் இளைஞர்களை வலுப்படுத்துவதற்காக இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் (ருNகுPயு) இலங்கையின் குடும்ப திட்டமிடல் சங்கத்துடன் (குPயு) கூட்டு சேர்ந்தது. கொவிட்-19 காரணமாக தகவல் மற்றும் சேவைகள் மேலும் தடை பட்டு கொண்டிருக்கும் நேரத்தில், இளைஞர்களிடையே பூரண பாலியல் கல்வியைத் தொடர்ந்து வளர்ப்பதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பது முன்பை விட இப்போது கட்டாயமாகும்.

இதுபோன்று, 24 முகாம்களின் வரிசையில் முதன்மையானதாக காலியில் சமீபத்தில் முடிவடைந்த இளைஞர் முகாம,; ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படும். இதில் சுமார் 1,200 இளைஞர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்;. பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரம் பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் தவறான எண்ணங்களை இல்லாது செய்வதுடன், பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரம், உடல் சுயாட்சி, பருவமடைதல், பால்நிலை அடிப்படையிலான வன்முறை மற்றும் அது தொடர்புடைய தகவல் மற்றும் சேவைகள் குறித்த திறன் பயிற்சியில் இளைஞர்களை ஈடுபடுத்துவதற்காக இந்த முகாம்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கையின் குடும்ப திட்டமிடல் சங்கத்தின், பரிந்துரை மற்றும் இளைஞர் பிரிவுக்கான சிரேஸ்ட முகாமையாளரும், முகாம்களில் ஒன்றில் பயிற்சியாளராக இருந்தவருhன து~hரா மனோஜ், “பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம்; மற்றும் உரிமைகளுக்கான அணுகல் இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமானது. இளைஞர் முகாமின் பயிற்றுவிப்பாளராக, மாதவிடாய் ஆரோக்கியம், கருத்தடை முறைகள்;, பாலியல் தொற்றுக்கள் மற்றும் பிரதான கல்வியின் மூலம் கவனிக்கப்படாத பிற தலைப்புகளில் அறிவைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

முகாம்களில் பங்கேற்பாளர்களில் ஒருவரான, பல்கலைக்கழக இளங்கலை மாணவி ருவாந்திகா “எனது பாடசாலை நாட்களை திரும்பிப் பார்க்கும்போது, பூரண பாலியல் கல்வி எங்களுக்கு மிகக் குறைந்த அறிவு கிடைத்தது. ஆனால் இந்த முகாம் ஒரு கண் திறப்பாகும். இது எனக்கும் எனது நண்பர்களுக்கும் பூரண பாலியல் கல்வி என்றால் என்னவென புரிந்துகொள்ள உதவியது, வாழ்வில் நாம் எதிர்கொண்டுள்ள சில பிரச்சினைகளை வெளிப்படையாக விவாதிக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது, அதே நேரத்தில் எங்கள் உடல்கள் தொடர்பான விடயங்களில் எங்களிடம் இருந்த சில கட்டுக்கதைகளையும் தவறான எண்ணங்களையும் அகற்றவும் உதவியது” எனக் கூறினார்.

பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் உரிமைகள் மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை ஆகியவற்றின் தகவல் மற்றும் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்காக, ஜப்பான் அரசின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் இலங்கையின் நிகழ்ச்சித்திட்டமான ‘வாக்குறுதிகள்’ மூலம் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இளைஞர்கள் கலந்துரையாடல்கள் மற்றும் தொடர்பாடல் மூலம் வயதிற்கு தகுந்த பூரண பாலியல் கல்வியை அணுகுவதை உறுதிசெய்வதுடன், ஒவ்வொரு இளைஞரின் திறன்களும் முழுமையடைவதை உறுதிசெய்ய அவர்களின் தலைமைத்துவ திறன்களை வளர்க்கும் நோக்குடன் இந்த இளைஞர் முகாம்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Related Content