You are here

DOMESTIC VIOLENCE COMPLAINANTS DURING PANDEMIC RELATED TRAVEL RESTRICTIONS

Statement by the National Forum Against Gender-Based Violence

The National Forum Against Gender-Based Violence in Sri Lanka urges immediate attention to the challenges faced by victims of domestic violence during the pandemic related lockdowns. Domestic violence has been recognized globally as a widespread violation of human rights even prior to the pandemic. In an effort to contain the spread of COVID-19, countries including Sri Lanka have employed travel restrictions, directions to stay and work from home, and limited access to courts. These measures have directly resulted in a manifold increase in domestic violence and have placed unprecedented challenges in the way of victims. The UN Secretary-General recognizing the ‘horrifying global surge in domestic violence’ has called for a ‘ceasefire at home’.

Since the onset of the pandemic in March 2020, there has been an increased demand for support services in regards to domestic violence to which the Members of the National Forum have been responding in various capacities. Whilst we acknowledge and commend the response taken by the Government to operationalize the National Hotline 1938 for 24 hrs, there are further challenges that require immediate attention. The concern is that failing to respond may result in serious harm or fatalities.

The legal obligation to protect is reflected in the Prevention of Domestic Violence Act of 2005 (PDVA) and the Assistance to and Protection of Victims of Crime and Witnesses Act, No. 4 of 2015. The current challenge is to offer practical and effective responses to these incidents, particularly by first responders. We are concerned about instances of failure to believe victim narratives that cause fear and inflict blame and shame on the survivors, demanding victims to return to their abusers, and the failure to provide them with support and referrals

 

We, as a national body of state and non-governmental organizations working against gender-based violence in Sri Lanka, call on the

  1. Respective Sri Lankan authorities in law enforcement and social services to urgently adopt standard protocols on responding to domestic violence specific to the pandemic. Ensure that calls for assistance are responded to promptly, that survivors are not burdened or re-victimized by being compelled to return to abusive homes or attend inquiries during travel restrictions, survivors are assisted in terms of securing medical treatment, examinations by Judicial Medical Officers for maintenance of official records, and referred to public and private institutions providing care, assistance, and protection during this time;
  2. Justice sector of the country to deploy without delay, a mechanism for survivors in need of urgent protection orders to secure such orders by means of online applications in terms of the PDVA. The support of the Sri Lanka Police to communicate protection orders to respondents, and to monitor and respond to breaches of such protection orders; and
  3. Leaders of political and administrative offices to highlight the importance of safeguarding the rights of and providing safe and non-judgmental protection to survivors of violence is crucial at this juncture.

Bearing in mind that the impact of the violence experienced during this time is likely to have long term socio-economic costs and inter-generational consequences, the urgency for public messaging and measures cannot be overstated.  Such messages and measures will make a difference to those needing assistance and will embolden and empower communities to assist survivors of domestic violence. Let us work together to make this difference.

 


වසංගතයට සම්බන්ධ සංචරණ සීමා කාලය තුළ ගෘහස්ථ ප්‍රචණ්ඩත්චය පිළිබඳ පැමිණිලිකරුවෝ
ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය පාදක කර ගත් ප්‍රචණ්ඩත්වයට එරෙහි ජාතික සංසදය මඟින් කරන ප්‍රකාශය

ශ්‍රී ලංකාවේ ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය පාදක කර ගත් ප්‍රචණ්ඩත්වයට එරෙහි ජාතික සංසදය වසංගතයට සම්බන්ධ ලොක් ඩවුන් කාලය අතරතුර ගෘහස්ථ ප්‍රචණ්ඩත්වයෙහි වින්දිතයින් මුහුණ දෙන අභියෝගයන් කෙරෙහි කඩිනම් අවධානය යොමු කරන ලෙස ඉල්ලා සිටියි. ගෘහස්ථ ප්‍රචණ්ඩත්වය පුළුල්ව පැතිර පවතින මානව හිමිකම් උල්ලංඝනයක් ලෙස වසංගතයට පෙර පවා ගෝලීයව පිළිගෙන තිබුණි. COVID-19 පැතිරීම වැළැක්වීමේ ප්‍රයත්නයක් ලෙස, ශ්‍රී ලංකාව ඇතුළු රටවල් සංචරණ සීමා, නිවසේ රැඳී වැඩකිරීමට උපදෙස් සහ අධිකරණයට සීමිත ප්‍රවේශය වැනි සීමා යොදා තිබේ. මෙම ක්‍රියාමාර්ග ඍජුවම ගෘහස්ථ ප්‍රචණ්ඩත්වයෙහි විවිධාකාර වැඩිවීමකට හේතුවී ඇති අතර, වින්දිතයින්ගේ ජීවිතවලට පෙර නොවූ විරූ අභියෝග එල්ල කර ඇත. එක්සත් ජාතීන්ගේ මහලේකම් වරයා ‘ගෘහස්ථ ප්‍රචණ්ඩත්වයෙහි තැති ගන්වන සුළු ගෝලීය වැඩිවීම’ පිළිගෙන ‘නිවස තුළ සටන් විරාමයක්’ ඉල්ලා ඇත.

2020 මාර්තු මස වසංගතය ආරම්භයේ සිට ගෘහස්ථ ප්‍රචණ්ඩත්වය සම්බන්ධයෙන් සහාය සේවා සඳහා වැඩි ඉල්ලුමක් තිබී ඇති අතර, ජාතික සංසදයේ සාමාජිකයින් විවිධ ආකාර වලින් ප්‍රතිචාර දක්වා ඇත. රජය විසින් පැය 24 ක් පුරාවට ජාතික හදිසි ඇමතුම් අංකයක් ලෙස 1938 ක්‍රියාත්මක කිරීමෙන් දැක්වූ ප්‍රතිචාරය අපි අගය කර ප්‍රශංසා කරන අතර, ක්‍ෂණික අවධානය අවශ්‍ය කරන තවත් අභියෝග තිබේ. ගැටළුව වන්නේ ප්‍රතිචාර දැක්වීමට අපොහොසත් වීමෙන් බරපතල හානියක් හෝ මාරක විපත් ඇතිවීමට හේතු විය හැකි බවයි.

ආරක්‍ෂා කිරීමට ඇති නෛතික බැඳීම 2005 ගෘහස්ථ ප්‍රචණ්ඩත්වය වැළැක්වීමේ පනතෙහි සහ 2015 අංක 4 දරන අපරාධවල වින්දිතයින්ට සහ සාක්‍ෂිකරුවන්ට සහාය වීමේ සහ ආරක්‍ෂා කිරීමේ පනතෙහි පිළිබිඹු වී ඇත. වර්තමාන අභියෝගය වන්නේ මෙම සිද්ධීන්ට, විශේෂයෙන් පළමුව ප්‍රතිචාර දක්වන්නන් විසින් ප්‍රායෝගික සහ ඵලදායී ප්‍රතිචාර ලබාදීම යි. අප සැළකිලිමත් වන්නේ, ප්‍රචණ්ඩත්වයෙන් මිදුණු පුද්ගලයින් තුළ බිය, දොස් පැවරීම සහ නින්දාවට හේතුවන වින්දිත කතාවස්තු විශ්වාස කිරීමට අපොහොසත් වීම, ඔවුන්ගේ අපයෝජකයින් වෙත ආපසු පැමිණෙන ලෙස වින්දිතයින්ගෙන් ඉල්ලා සිටීම සහ ඔවුන්ට සහාය සහ යොමුකිරීම් ලබාදීමට අපොහොසත් වීම වැනි සිද්ධීන් පිළිබඳව ය.

අපි, ශ්‍රී ලංකාව තුළ ස්ත්‍රී පුරුෂ සමාජභාවය පාදක කර ගත් ප්‍රචණ්ඩත්වයට එරෙහිව කටයුතු කරන රාජ්‍ය සහ රාජ්‍ය නොවන සංවිධාන වල ජාතික සංසදය ලෙස පහත සඳහන් ඉල්ලීම් ඉදිරිපත් කරමු.

(i) නීතිය බලාත්මක කරන සහ සමාජ සේවා තුළ අදාළ බලධාරීන් වසංගතයට විශේෂිත වූ ගෘහස්ථ ප්‍රචණ්ඩත්වයට ප්‍රතිචාර දැක්වීම පිළිබඳව සම්මත ප්‍රෝටොකෝලයන් කඩිනමින් භාවිතයට ගැනීම. සහාය සඳහා වන ඉල්ලීම් වලට කඩිනම් ප්‍රතිචාර දැක්වීම, ප්‍රචණ්ඩත්වයෙන් මිදුණු පුද්ගලයින් හට සංචරණ සීමා කාල තුළ අපවාදාත්මක නිවෙස්වලට ආපසු යාමට හෝ පරීක්‍ෂණ වලට සහභාගි වීමට බලකිරීමෙන් බර පැටවීම හෝ යළි වින්දිත බවට පත්වීම සිදු නොවන බව සහතික කිරීම, ප්‍රචණ්ඩත්වයෙන් මිදුණු පුද්ගලයින් හට වෛද්‍ය ප්‍රතිකාර, නිල වාර්තා තබා ගැනීම සඳහා අධිකරණ වෛද්‍ය නිලධාරීන් මඟින් පරීක්‍ෂා කිරීම වැනි සහාය ලබා දීම, සහ මේ කාලය තුළ රැකවරණය, සහාය සහ ආරක්‍ෂාව සපයන රජයේ සහ පෞද්ගලික ආයතනවලට යොමු කරන බවට සහතික වීම;

(ii) රටෙහි අධිකරණ අංශය ප්‍රමාදයෙන් තොරව ගෘහස්ථ ප්‍රචණ්ඩත්වය වැළැක්වීමේ පනතට අනුව හදිසි ආරක්‍ෂණ නියෝග අවශ්‍ය කරන්නාවූ ප්‍රචණ්ඩත්වයෙන් මිදුණු පුද්ගලයින් සඳහා, මාර්ගගත අයැදුම් පත් (online application) මඟින් එවැනි නියෝග ලබා ගැනීමට යාන්ත්‍රණයක් යෙදවීම. වගඋත්තරකරුවන්ට ආරක්‍ෂණ නියෝග සන්නිවේදනයට, සහ එවැනි ආරක්‍ෂණ නියෝග අධීක්‍ෂණයට සහ කඩකිරීම් වලට ප්‍රතිචාර දැක්වීමට ශ්‍රී ලංකා පොලීසියේ සහාය; සහ

(iii) දේශපාලනික සහ පරිපාලනමය කාර්යාලවල නායකයින් ප්‍රචණ්ඩත්වයෙන් මිදුණු පුද්ගලයින්ගේ අයිතීන් සුරක්‍ෂිත කිරීමේ සහ ආරක්‍ෂිත සහ විනිශ්චය කිරීමෙන් තොර ආරක්‍ෂාව සපයා දීමේ වැදගත්කම ඉස්මතු කර දැක්වීම මේ අවස්ථාවේදී තීරණාත්මක වේ.

මේ කාලය අතරතුර අත්විඳින ප්‍රචණ්ඩත්වයෙහි බලපෑම දිගුකාලීන සමාජ-ආර්ථික පිරිවැය සහ අන්තර්-පරම්පරා ප්‍රතිවිපාක ඇතිකළ හැකි බව සිතෙහි තබා ගනිමින්, ප්‍රසිද්ධ පණිවුඩ සහ ක්‍රියාමාර්ග සඳහා ඇති හදිසි අවශ්‍යතාව කියාපෑම අතිශයෝක්තියක් නොවේ. එවැනි පණිවුඩ සහ ක්‍රියාමාර්ග සහාය අවශ්‍ය පුද්ගලයින්ට වෙනසක් ඇති කරන අතර, ගෘහස්ථ ප්‍රචණ්ඩත්වයෙන් මිදුණු පුද්ගලයින්ට සහාය වීමට ප්‍රජාවන් දිරිමත් කර සවිබලගන්වනු ඇත. මෙම වෙනස ඇති කිරීමට අපි එක්ව කටයුතු කරමු.


 
தொற்றுநோய் தொடர்பிலான பயணத்தடைகளின் போதிலான வீட்டு வன்முறைகள் பற்றிய முறைப்பாடுகள்
(பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான தேசியமட்ட செயலணியின் அறிக்கை)
இலங்கையிலுள்ள பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான தேசியமட்ட செயலணியானது, தொற்றுநோய் தொடர்பிலான முடக்குதல்களின் போது வீட்டு வன்முறைகளினால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை உடனடிக் கவனத்திற்கொள்ளும்படி வலியுறுத்துகிறது. தொற்றுநோய்க்கு முன்னரான காலத்தில் கூட, வீட்டு வன்முறையானது மனித உரிமைகளுக்கெதிரான பொதுவான மீறல் என உலகளாவியரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியாக இலங்கை உள்ளிட்ட நாடுகள் பயணத்தடைகளை விதித்து, வீடுகளில் இருக்கும்படியும் வீடுகளிலிருந்து பணியாற்றும்படியும் அறிவுறுத்தியுள்ளதுடன், நீதிமன்றத்திற்கு செல்வதும்  மட்டுப்படுத்தப்பட்டுள்;ளது. இந்த ஏற்பாடுகள் வீட்டு வன்முறைகள் பன்மடங்கு அதிகரிப்பதற்கான காரணியாகியுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைத்துப்பார்க்க முடியாதளவு சவால்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம், “வீட்டு வன்முறைகளில் பயங்கரமான  உலகளாவிய  அலையாக’’ உள்ளமையினை அங்கீகரித்து குடும்பங்களில் ‘யுத்த நிறுத்தம்’ ஏற்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். 
தொற்றுநோய்க் காலம் ஆரம்பமான 2020 மார்ச்சில் இருந்து, வீட்டு வன்முறைகளுக்கு எதிரான ஆதரவு சேவைகளுக்கான கோரிக்கையானது அதிகரித்து வந்துள்ளதுடன் அதற்கு தேசியமட்ட செயலணியின் அங்கத்தவர்கள் பல்வேறு மட்டங்களில் பதிலளித்தும் வருகின்றனர். அரசாங்கமானது தேசிய துரித அழைப்பான 1938இனை 24 மணிநேரமும்  நடைமுறைப்படுத்த எடுத்த முடிவை நாம் அங்கீகரித்துப் பாராட்டும் அதேவேளை, உடனடியான அவதானத்தினை வேண்டிநிற்கும் மேலும் சவால்கள்  உள்ளன. கரிசனைக்குரியது என்னவெனில், இவற்றிற்கு பதிலளிக்கத் தவறுமிடத்து, அவை பாரிய தீங்குகளை அல்லது இறப்புகளை விளைவாக்கக்கூடும் என்பதாகும். 

2005இன் வீட்டு வன்முறைத் தடுப்புச்சட்டம் (Pனுஏயு)இ மற்றும் குற்றச்செயலினால் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளுக்குப் பாதுகாப்பும் உதவியும் அளிக்கும் சட்டம் இல.4ஃ2015 ஆகியவற்றில் பாதுகாப்பு வழங்குவதற்கான சட்டரீதியான கடப்பாடுகள்  காணப்படுகின்றன. தற்போதுள்ள சவால் யாதெனில் இச்சம்பவங்களிற்கு, குறிப்பாக முதலாவது கட்ட நிவாரணம் வழங்குபவர்கள் நடைமுறைப்படுத்தக்கூடியதும் செயற்றிறனானதுமான பதிலளிப்புகளை வழங்குவதாகும். பாதிக்கப்பட்டவர்களின் கதைகளை நம்பத்தவறி, பயத்தினையும் தப்பிப்பிழைத்து வாழ்பவர்களின் மீது குற்றத்தினையும் அவமானத்தினையும் சுமத்தும், அவர்;களைத் துஷ்பிரயோகம் செய்தவர்களிடம் திரும்பிச் செல்லுமாறு கோரும் மற்றும் அவர்களுக்கு ஆதரவு மற்றும் வழிகாட்டுதல்களை செய்யத்தவறும் சம்பவங்கள் பற்றி நாம் கரிசனையுடைவர்களாக உள்ளோம். 
இலங்கையில் பால்நிலைசார் வன்முறைகளுக்கெதிராகச் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அரச மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் தேசிய அமைப்பாகிய நாங்கள் கீழ்க்காணும் தரப்பினருக்கு விடுக்கும் அழைப்பு:

(1)    சட்ட அமுலாக்க மற்றும் சமூக சேவைகளிலுள்ள அதிகாரிகள்:  தொற்றுநோய்க் காலத்திலான, குறிப்பாக வீட்டுவன்முறைகளுக்குப் பதிலளிப்பதில் நியமமான  நடைமுறைகளை உடனடியாகப் பின்பற்றுமாறு அழைப்பு விடுக்கின்றோம். உதவிநாடிவரும் அழைப்புகளுக்கு உடனடியாக பதிலளிக்கப்படுவதனை நிச்சயப்படுத்தவும். தப்பிப்பிழைத்து வாழ்வோர் சுமைக்குள்ளாக்கப்படாமல் அல்லது துன்புறுத்தல் அனுபவித்த வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதற்கு அல்லது பயணத் தடைகளின் போது விசாரணைகளைச் செய்வதற்கு வற்புறுத்தப்படுவதனால் மீளவும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படாமல் இருப்பதனை நிச்சயப்படுத்தவும். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் உரிய முறையான பதிவுகளைப் பேணும் பொருட்டு சட்ட மருத்துவ அதிகாரிகளின் பரிசோதனைகளுக்கும் மற்றும் இக்காலத்தின் போது பராமரிப்பினையும் உதவி மற்றும் பாதுகாப்பினையும் வழங்கும் பொது மற்றும் தனியார் அமைப்புகளுக்கு அனுப்பப்படுவது தொடர்பாக உதவியளிக்கப்படுவதனையும்  உறுதிசெய்யவும்.  

(2)    நாட்டின் நீதித்துறை: உடனடியான பாதுகாப்புக் கட்டளைக்கான தேவையுள்ள தப்பிப்பிழைப்பவர்களுக்கான ஒரு பொறிமுறையினை,  வீட்டு வன்முறைத் தடுப்புச்சட்டத்திற்கு (Pனுஏயு) அமைவாக ஒன்லைன் (ழடெiநெ) விண்ணப்பங்கள் மூலமாக அவ்வாறான கட்டளைகளைப் பெற்றுக்கொள்வதை தாமதமின்றி அமுல்படுத்த வேண்டும். பிரதிவாதிகளுக்கு பாதுகாப்புக் கட்டளைகள் பற்றி அறிவிக்கவும் அவ்வாறான பாதுகாப்புக் கட்டளைகளை மீறுவதனை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவும் இலங்கைப் பொலிசாரின் ஒத்துழைப்பு அவசியம்: அத்துடன்

(3)    அரசியல் மற்றும் நிர்வாக துறையில் தலைமை வகிப்பவர்கள்:  வன்முறைகளிலிருந்து தப்பிப்பிழைப்பவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன் அவர்களுக்குரிய பாதுகாப்பானதும் அவர்கள் பற்றிய முன் அனுமானங்கள் இன்;றியதுமான பாதுகாப்;பை  வழங்குவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுதலானது இச்சந்தர்ப்பத்தில் முக்கியமானதாகும். 

இக்காலகட்டத்தில் அனுபவிக்கப்படும் வன்முறையின் தாக்கமானது நீண்டகால  சமூக-பொருளாதார தாக்கத்தினையும் தலைமுறை கடந்த விளைவுகளையும் கொண்டிருக்கலாம் என்பதனை மனதில் கொண்டு, பொதுத் தகவலளிப்பிற்கும் ஏற்பாடுகளுக்குமான அவசரமானது மிகைப்படுத்தப்படமுடியாது. உதவிகள் தேவைப்படுவோருக்கு அவ்வாறான தகவல்களும் ஏற்பாடுகளும் ஓரு மாற்றத்தினை ஏற்படுத்துவதுடன் வீட்டு வன்முறையினால் பாதிக்கப்பட்டு தப்பி வாழ்வோருக்கு உதவிசெய்வதற்கு சமூகங்களை ஊக்கப்படுத்தி வலுப்படுத்தும். இந்த மாற்றத்தினை  ஏற்படுத்த நாம் ஒன்றாகப் பணியாற்றுவோம்.