You are here

Ashanthi’s latest release with UNFPA ‘Nidahase’ to raise funds for women’s shelters

 

COLOMBO, Sri Lanka (08 July 2021): ‘Nidahase’, the latest single by Ashanthi de Alwis with UNFPA puts a spotlight on intimate partner violence in Sri Lanka and supports women’s shelters so that more women are able to access shelters to end cycles of violence.

One in five (20.4%) ever partnered women in Sri Lanka have experienced physical and/or sexual violence by an intimate partner in their lifetime (Women's Wellbeing Survey, 2019). Shelters are essential services that protect women from such violence and support their recovery and empowerment. COVID-19 and the resulting travel restrictions also triggered a shadow pandemic of violence against women that resulted in an increasing demand for safe shelters.

The song ‘Nidahase’ which talks about the freedom and courage women and girls should have to leave a cycle of violence in their homes, was virtually launched on YouTube, Spotify and Apple music today (08 July). All proceeds of the song will go towards women’s shelters that house survivors of violence.

Over the next few months, UNFPA will continue advocating with Ashanthi De Alwis to take the message of ‘Nidahase’ forward to different audiences in Sri Lanka for a world free of gender-based violence and harmful practices towards women and girls by 2030.

 


කාන්තා රැකවරණ නිවාස නඩත්තු කිරීම සදහා අරමුදල් එක් රැස් කිරීමට එක්සත් ජාතීන්ගේ ජනගහන අරමුදල (UNFPA) අශාන්ති සමගින් ඇයගේ නවතම ගීතය, නිදහසේ, එළිදක්වයි 

2021 ජූලි 08 කොළඹ ශ්‍රී ලංකාව  එක්සත් ජාතීන්ගේ ජනගහන අරමුදල සමගින් අශාන්ති ද අල්විස් ඇයගේ නවතම ගීතය ,නිදහසේ, මගින් ශ්‍රී ලංකාව තුළ සමීප සහකරුවකුගෙන් සිදුවන ප්‍රචණ්ඩත්වය පිළිබද විශේෂ අවදානය යොමු කරියි. මෙම ගීතය එලි දැක්වීමෙන් අපේක්ෂා කරන එක් මූලික පරමාර්ථයක් වන්නේ කාන්තාවන් සහ ගැහැණු දරුවන් සවිබල ගැන්වීමයි, තවද මෙම ගීතයෙන් උපයන ආදායම රැකවරණ නිවාස නඩත්තු කීරීම සදහා යොමු කීරීමට නියමිතයි.

ශ්‍රී ලංකාවේ කාන්තාවන්ගෙන් (20.4%) සෑම පස්දෙනෙක්ගෙන්ම එක් අයෙක් ජීවිත කාලය තුළදී තම සමීප සහකරුවකුගෙන් ශාරීරික සහ/හෝ ලිංගික ප්‍රචණ්ඩත්වයට ලක්වේ. (කාන්තා යහපැවැත්ම පිළිබඳ සමීක්ෂණය 2019) මෙවැනි ප්‍රචණ්ඩත්වයන්ගෙන් මිදීමට මෙන්ම ඔවුන්ට යථාතත්වයට පැමිණීමට හා සවිබලගැන්වීමට කාන්තා රැකවරණ නිවාස අත්‍යාවශ්‍ය සේවාවක් වේ. කොවිඩ් 19 වසංගතය සහ ඒ නිසා පනවන ලද සංචරණ සීමා හේතුවෙන් කාන්තාවන්ට එරෙහි ප්‍රචණ්ඩත්වය වැඩිවීමේ ප්‍රවනතාවයක්ද දක්නට තිබේ.

නිදහසේ ගීතය මගින්  සමීප සහකරුවකුගෙන් සිදුවන ප්‍රචණ්ඩත්වය මිදී සිටිමට කාන්තාවන්ට සහ ගැහැණු ළමුන්ට තිබිය යුතු ධෛර්ය හා නිදහස පිළිබඳව පැවසෙන අතර එය අද දින (ජූලි 08) යූ ටියුබ්,  ස්පෝටිෆයි හා ඇපල් මියුසික් YouTube, Spotify and Apple music තුළින් එළිදැක්වේ. 

මීලඟ මාස කිහිපය තුළදී අශාන්ති ද අල්විස් සමගින් එක්ව එක්සත් ජාතීන්ගේ ජනගහන අරමුදල මෙවැනි තේමාවක පදනම් කරගෙන ලංකාවේ එලි දක්වන පළමු සිංහල ගීතය වන ,නිදහසේ, පණිවිඩය, ශ්‍රි ලංකාවේ විවිධ වූ ප්‍රේක්ෂකයින් වෙත ගෙනයාමට කටයුතු කරන අතර එමගින් 2030 වන විට ස්ත්‍රීපුරුෂ සමාජභාවය පදනම් කරගත් ප්‍රචණ්ඩත්වය සහ කාන්තාවන්ට හා ගැහැණු ළමුන් ඉලක්කරගෙන  සිදුවන හානිකර භාවිතාවන් නොමැති ලොවක් බිහිකිරීමට උද්දේශනය කරනු ඇත. 

 


பெண்களின் பாதுகாப்பான புகலிடங்களுக்கு நிதி சேகரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்துடன்; இணைந்து அஷாந்தியின் புதிய வெளியீடு ‘நிதஹசே’

கொழும்பு, இலங்கை (8 ஜூலை 2021): ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்துடன்; இணைந்து அ~hந்தி டீ அல்விஸ் வெளியிடும் ‘நிதஹசே’ என்ற புதிய பாடலானது இலங்கையில் நெருங்கிய துணையின் மூலம் ஏற்படும் வன்முறைகளை எடுத்துக்காட்டுவதுடன், வன்முறையை சந்தித்த பெண்கள் அணுகக்கூடிய பாதுகாப்பான புகலிடங்களையும் ஆதரிக்கிறது. இதன் மூலம் அதிகளவான பெண்கள் வன்முறை சக்கரத்தை முடிவுக்கு கொண்டுவர இந்த பாதுகாப்பான புகலிடங்களை அணுக முடியும்.

இலங்கையில் துணையுடன் வாழ்ந்த பெண்கள் ஐவரில் ஒருவர் (20.4 சதவீதம்) தமது வாழ்நாளில் நெருங்கிய துணையினால் உடல்ரீதியான மற்றும்Æஅல்லது பாலியல் ரீதியான வன்முறையை அனுபவித்துள்ளார் (பெண்களின் நல்வாழ்வு குறித்த ஆய்வு, 2019). அத்தகைய வன்முறைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும், மற்றும் அவர்களது மீட்சிக்கும், வலுவூட்டலுக்கும் ஆதரவளிக்கும் அத்தியாவசிய சேவைகளில் புகலிடங்கள் உள்ளடங்குகின்றன. கொவிட்-19 மற்றும் அதன் விளைவான நடமாட்ட முடக்கங்கள்; பெண்களுக்கெதிரான வன்முறை பெருமளவில் பரவலடைந்து தொற்று நோய் பரவலுக்கு நிகரான பெரும் பிரச்சனையாக உருவெடுக்க வழிவகுத்துள்ளது. இதனால் பாதுகாப்பான புகலிடங்களுக்கான தேவையையும் அதிகரித்துள்ளன.

பெண்களுக்கெதிராக வீடுகளில் காணப்படும் வன்முறை சக்கரத்தை விட்டு வெளியேறி வர பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு தேவையான தைரியம் மற்றும் சுதந்திரம் குறித்த ‘நிதஹசே’ பாடல் இன்றைய தினம் (8 ஜூலை) YouTube, Spotify மற்றும் Apple music ஆகிய தளங்களில் மெய்நிகர் வழியில் இந்த பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடல் மூலம் கிடைக்கும் அனைத்து வருமானமும் வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான பாதுகாப்பான புகலிடங்களுக்கு பயன்படுத்தப்படும்.

அடுத்த சில மாதங்களில், 2030ம் ஆண்டளவில் பால்நிலைசார் வன்முறை மற்றும், பெண்கள், சிறுமியர் மீதான தீங்குவிளைவிக்கும் நடைமுறைகள் அற்ற உலகொன்றிற்காக இலங்கை முழுவதிலும் உள்ள மக்களுக்கு ‘நிதஹசே’ பாடலில் உள்ள செய்தியை கொண்டு செல்வதற்கு அஷாந்தி டீ அல்விஸ_டன் இணைந்து ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் பணியாற்றும். 

 

 

Click 

to listen to the full song